மகள் சவுந்தர்யாவுடன் அம்பானி திருமணத்தில் ரஜினிகாந்த்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
771Shares

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும் , ஷ்லோக்கா மேத்தாவுக்கும் மும்பையில் உள்ள ஜியோ சென்டரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

ஆகாஷ் அம்பானி- ஷ்லோக்கா மேத்தாவின் திருமண நிகழ்ச்சிக்காக முன்னாள் ஐநா செயலர் பான் கி மூன் மற்றும் அவரது மனைவி, முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேர்- செரி ப்ளேர் தம்பதியர், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை- அஞ்சலி பிச்சை, சச்சின்- அஞ்சலி தம்பதியர் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

இந்த திருமணத்தில் மகள் சவுந்தர்யா மருமகன் விசாகனுடன் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்