வாரத்திற்கு 3 முறை இதை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும்: எப்படி தெரியுமா?

Report Print Jayapradha in வாழ்க்கை முறை

ஒருவருக்கு தொப்பை வயதான தோற்றத்தைக் கொடுப்பதோடு, விருப்பமான உடையை அணிய முடியாமலும் தடுக்கும்.

இதுவரை தொப்பையைக் குறைக்க உதவும் பல வழிகளைப் பார்த்திருப்போம். அத்தகைய தொப்பையைக் குறைக்க உதவும் சீன எடை இழப்பு வைத்தியம் என்னவென்றும், அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதப் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பாடி லோஷன்- 4 ஸ்பூன்

  • இஞ்சி பவுடர் அல்லது இஞ்சி சாறு- 1 டீஸ்பூன்

  • பிளாஸ்டிக் விராப்

  • உல்லன் துணி

செய்முறை

  • ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மில்க் க்ரீமுடன் சிறிதளவு இஞ்சி பவுடர் அல்லது இஞ்சி சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  • பின் அந்த கலவையை மைக்ரோ ஓவனில் 20 நொடிகள் வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது தொப்பையை குறைக்க உதவும் மிக எளிமையான க்ரீம் தயார்.

பயன்படுத்தும் முறை

  • முதலில் க்ரீமை வயிற்றுப் பகுதியில் தடவ வேண்டும். பின்பு அதை ஒரு பிளாஸ்டிக் கவரை கொண்டு வயிற்றுப் பகுதியில் சுற்றிக் கொள்ள வேண்டும். பின் அதன் மேல் உல்லன் துணியை சுற்றிக் கொள்ள வேண்டும்.

  • இதை பகலில் மேற்கொள்வதாக இருந்தால், குறைந்தது 4 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முறையை இரவில் படுக்கும் முன் செய்வதே சிறந்தது.

குறிப்பு

  • இந்த முறையை வாரத்திற்கு 3 முறை பின்பற்ற வேண்டும். இப்படி ஒரு மாதம் தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் உங்கள் தொப்பை குறைந்திருப்பதை நன்கு காணலாம்.

  • முக்கியமாக இந்த முறையை தொப்பையை குறைக்க மட்டுமின்றி, கை, தொடை போன்ற பகுதிகளில் தொங்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும் பயன்படுத்தலாம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers