உங்க முகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருக்கா? நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலியாம்

Report Print Printha in வாழ்க்கை முறை

சிலருக்கு மச்சத்தின் காரணமாக கூட அவர்கள் வாழ்வில் நல்லது, கெட்டது என்பது அவர்களை அறியாமலே நடக்கலாம்.

அதில், முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்டம் என்பதை இங்கு தெரிந்துக் கொள்வோம் வாங்க..

மச்சம் படம் - 1

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்களுக்கு மச்சம் இருந்தால் அவர்கள் சிறு வயதில் இருந்தே சுட்டித்தனமான நபராக இருந்திருக்கலாம்.

இத்தகையவர்கள் பிறப்பாலேயே ஒரு சிறந்த கிரியேட்டிவ் சிந்தனை உள்ளவராக இருக்கலாம். இவர்களிடம் ஒரு வேலையை கொடுத்தால், அதை அவர்கள் செம்மையாக செய்து முடித்து விடுவார்கள்.

இந்த மூன்று இடத்திலுமே மச்சம் இருந்தால், அவர்கள் சொந்த தொழிலில் சிறந்து காணப்படும் லக் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது.

மச்சம் படம் - 2

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய நபராக இருப்பார்கள்.

அவ்வப்போது இவர்கள் தங்களையே வெளிபடுத்திக் கொள்வார்கள். அது அவர்களின் கவர்ச்சி மற்றும் ஜொலிக்கும் குணம் என்று கூறலாம்.

ஆனால் இவர்கள் ஒரு இடத்தில் பல கருத்துக்கள் முன்வைத்தால் குழம்பி போய் விடுவார்கள்.

மச்சம் படம் - 3

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு வாழ்வில் செல்வம் சார்ந்த நல்ல லக் இருக்கும்.

ஆனால், இதை அடைய அவர்கள் நன்கு உழைக்க வேண்டும், நிறைய பேருடன் போட்டி போட வேண்டும். முக்கியமாக சேமிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

அதோடு இவர்கள் குருட்டுத்தனமாக நம்பாமல், அனைத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.

மச்சம் படம் - 4

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருப்பது அவர்களின் அறிவு கூர்மை மற்றும் கற்பனை சிந்தனை மற்றும் கலை திறனை உணர்த்தும்.

இத்தகையவர்கள் கலை சார்ந்த திறமைகளை பின்பற்றி சென்றால் புகழ், வெற்றி, செல்வாக்கு ஆகியவை நிச்சயம் கிடைக்கும்.

மச்சம் படம் - 5

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருப்பவர்கள் குடும்பத்தாருடனே வாக்கு வாதத்தில் ஈடுபடலாம். அதன் காரணமாக இவர்கள் துக்கமாகவோ, மகிழ்ச்சி இன்றியோ இருக்க வாய்ப்புகள் உள்ளது.

அதனால் இவர்களின் இல்வாழ்க்கை மற்றும் வேலை பாதிப்படையும். எனவே, எத்தகைய சூழலாக இருந்தாலும், உறவினர், நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

மச்சம் படம் - 6

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால், பொருளாதார ரீதியாக சில ஏற்றதாழ்வுகள் காணும் நிலை ஏற்படலாம்.

நீங்கள் அதிகப்படியாக செலவு செய்யும் நபராக கூட இருக்காலாம். முக்கியமாக உங்களுக்கு சூதாட்டங்களில் ஈர்ப்பு இருக்க வாய்ப்புகள் உண்டு.

மச்சம் படம் - 7

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் உள்ளவர்களுக்கு தாம்பத்தியம் மற்றும் இதர விடயங்களில் பிரச்சனை உண்டாகலாம்.

ஏனெனில் இந்த மச்சம் கொஞ்சம் மோசமானது. அதனால் இது இன்னல்களையும், சிக்கல்களையும், படையெடுத்து வரவழைக்கும்.

மச்சம் படம் - 8

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அது வழிதோன்றல் ரீதியாக உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். உங்களை சுற்றி எப்போதும் உறவினர்கள், குழந்தைகள் இருந்துக் கொண்டே இருப்பார்கள்.

மச்சம் படம் - 9

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருப்பது உடல்நலமின்மையை ஏற்படுத்தலாம். ஒருவேளை இந்த மச்சம் பெரிதாகவோ, மிகவும் கருமையாகவோ இருந்தால், அதை அகற்றிவிட வேண்டும்.

மச்சம் படம் - 10

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அந்த நபர்களுக்கு வெற்றியும், வாழ்க்கையும் சமநிலையாக இருக்கும்.

இவர்களிடம் செல்வம் அதிகரித்து இருப்பதை காட்டிலும், அதனுடன் புகழும் சேர்ந்து இருக்கலாம். ஆடம்பரமாக வாழும் வாய்ப்புகள் இருந்தாலும், இவர்கள் மனதுக்கு நிறைவான வாழ்க்கையையே தேடுவார்கள்.

மச்சம் படம் - 11

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படலாம். இவர்களது உறவு மிக சிறப்பாக அமைந்திருக்காது.

மச்சம் படம் - 12

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்வில் உணவு ரீதியாக சில பிரச்சனைகள் எழலாம். எல்லாரும் சாதாரணமாக உட்கொள்ளும் உணவானது இவர்களுக்கு மட்டும் அழற்சியை உண்டாக்கலாம்.

மச்சம் படம் - 13

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் எதையும் ஒரே மாதிரியாக இல்லாமல், மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.

ஏனெனில் இவர்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் இருந்தால் மகிழ்ச்சியின்றி இருக்கக்கூடும்.

மச்சம் படம் - 14

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் உணவு உண்பதிலும், தாம்பத்திய வாழ்விலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த இரண்டிலும் பெரிய பிரச்சனைகள் வரலாம்.

மச்சம் படம் - 15

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் சமூகத்தில் ஒரு நல்ல பெயர் வாங்கும் நபராக வர வாய்ப்புகள் உண்டு.

ஆனால் சில சமயம் வெற்றியை நோக்கி தலை கனம் அதிகரிக்கும் போது உங்கள் நற்பெயர் பாதிப்படையலாம்.

மச்சம் படம் - 16

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வெளிநாடுகள் செல்லும் யோகம் இருக்கும். பல ஊர், பல நாடுகள் சென்று வேலை பார்க்கும் வாய்ப்புகள் பெறுவார்கள். ஆனால், நீரில் பயணிக்கும் போது அதிக கவனம் தேவை.

மச்சம் படம் - 17

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு நட்பும், பணமும் அதிர்ஷ்டம் தரும். ஆனால் இவர்கள் எதிர்பாலின நபர்களிடம் அதிகம் வழிதல் கூடாது.

மச்சம் படம் - 18

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அது அவர்களுக்கு அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் இரண்டையும் அளிக்கலாம்.

ஒன்று புகழை அளிக்கும் அல்லது இகழ்ச்சியை தரும். ஆனால், உங்களிடம் இருக்கும் கற்பனை மற்றும் புத்திக் கூர்மையை சரியாக பயன்படுத்தினால் உங்கள் திறமைக்கு நல்லதே நடக்கும்.

மச்சம் படம் - 19

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியம் சிறந்து காணப்படும். இந்த மச்சம் உங்களுக்கு பெயர், புகழ் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை பெற்று தரும்.

மச்சம் படம் - 20

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் விரும்பியபடி வாழ்க்கையில் இன்பம் பொங்கி வழியும். விளையாட்டு துறையில் ஜொலிக்க வாய்ப்புகள் உண்டு.

மேலும் இவர்கள் தலைமை பொறுப்பில் சிறந்து செயற்படும் தன்மை கொண்டிருப்பார்கள்.

மச்சம் படம் - 21

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் புத்திக் கூர்மையில் சிறந்து இருப்பார்கள். மேலும் இவர்கள் வாழ்க்கையை எப்படி அர்த்தமுள்ளபடி வாழ வேண்டும் என்று அறிந்திருப்பார்கள்.

மச்சம் படம் - 22

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு இளம் வயதிலேயே வெற்றியடையவும், சாதிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

ஆனால், வயதான காலத்தில் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மச்சம் படம் - 23

இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் செல்வ செழிப்புடன் காணப்படுவார்கள். ஆனால் இவர்கள் தாங்கள் செய்யும் வேலையில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்