உங்க பிறந்த திகதி என்ன? 2018-ல் உங்களுக்கு நடக்கப்போவது இதுதான்

Report Print Printha in வாழ்க்கை முறை
2996Shares
2996Shares
ibctamil.com

ஒருவரின் பிறந்த திகதியை கொண்டு 2018-ல் அவர்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணித்து ஜோதிட ரீதியாக கூறப்பட்டுள்ளது.

பிறந்த திகதி 1, 10, 19, 28

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டு வெற்றி ஆண்டாக இருக்கும். வருமானம் ஒரு நிலையான முன்னேற்றத்தைக் கொடுக்கும். ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால் லாபம் காண முடியாது.

பிறந்த திகதி 2, 11, 20, 29

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் ஒட்டுமொத்த வெற்றியை அடைய முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். ரியல் எஸ்டேட் முதலீடு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் உடல்நலக் குறைவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் - நீலம்

அதிர்ஷ்ட எண்கள் - 3, 17, 21

அதிர்ஷ்ட நாட்கள் - சனி மற்றும் ஞாயிறு

பிறந்த தேதி 3, 12, 21, 30

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் ஒரு விதிவிலக்கான வளர்ச்சியைக் காணலாம். புதிய வாகனம் வாங்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறங்கள் - மஞ்சள் மற்றும் ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள் - 3, 9, 17, 21

அதிர்ஷ்ட நாட்கள் - ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன்

பிறந்த திகதி 4, 13, 22, 31

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமான நிலைகள் அதிகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் பெரும் வெற்றியைக் காண்பார்கள். இவர்கள் இந்த ஆண்டில் கட்டாயம் சேமிப்பில் ஈடுபட வேண்டும்.

அதிர்ஷ்ட நிறங்கள் - சில்வர் மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள் - 4, 5, 8, 10

அதிர்ஷ்ட நாட்கள் - வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு

பிறந்த திகதி 5, 14, 23

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கும். அதுவும் தனிநபர் வளர்ச்சிக்கு இந்த வருடம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள் - அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள் - 1, 3, 5, 10, 30, 31

அதிர்ஷ்ட நாட்கள் - ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி

பிறந்த திகதி 6, 15, 24

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அரசாங்க வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஆனால் இந்த வருடத்தில் பெரியளவில் கடன் வாங்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறங்கள் - பிங்க்

அதிர்ஷ்ட எண்கள் - 14, 17, 18

அதிர்ஷ்ட நாட்கள் - செவ்வாய் மற்றும் வெள்ளி

பிறந்த திகதி 7, 16, 25

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் வணிகர்களுக்கு சிறந்ததாக இருக்கும். விஞ்ஞான துறையில் வேலை செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். இவர்களுக்கு சமுதாயத்தில் கௌரவம் பெருகும்.

அதிர்ஷ்ட நிறங்கள் - ப்ரௌன் மற்றும் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள் - 12, 13, 19

அதிர்ஷ்ட நாட்கள் - செவ்வாய் மற்றும் வியாழன்

பிறந்த திகதி 8, 17, 26

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் மற்றும் வேதியியல் தொழிற்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். ஆனால் இவர்கள் உடன் பணிபுரிபவர்களுடன் கண்ணியமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறங்கள் - பச்சை மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள் - 3, 5, 13, 14, 18, 23, 29

அதிர்ஷ்ட நாட்கள் - புதன் மற்றும் வியாழன்

பிறந்த திகதி 9, 18, 27

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 2018-ம் ஆண்டில் திருப்புமுனையாக இருக்கும். இவர்களின் லட்சியமும், ஆசையும் இந்த ஆண்டில் நிறைவேறும். இவர்களுக்கு சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள் - வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள் - 2, 6, 15, 19, 21, 30

அதிர்ஷ்ட நாட்கள் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன்

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்