சுண்டு விரலில் வெள்ளி மோதிரம் அணிந்தால் உங்கள் வாழ்க்கையில் நிகழும் அதிசயம்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை
412Shares
412Shares
ibctamil.com

வெள்ளி பயனுள்ள உலோகம், இது உங்கள் உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

வியாழன் மற்றும் சந்திர கிரகணத்துடன் வெள்ளி தொடர்புடையது, நமது உடல்களில் நீரினை சமநிலைப்படுத்துகிறது.

வெள்ளி மோதிரம் அணிந்திருப்பது உங்கள் வாழ்கையில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும்.

வெள்ளியை உங்கள் வீட்டில் ஏதேனும் பகுதியில் வைத்திருந்தால் நேர்மறையான எண்ணங்கள் பிரதிபலிக்கும்.

வியாழன் நாளன்று இரவு முழுவதும் ஒரு வெள்ளி வளையத்தை தண்ணீரில் வைத்திருந்தால், எதிர்மறை ஆற்றல் வெளியேறும். வெள்ளி மோதிரத்தை வைத்து பூஜை செய்தால் வாழ்வில் பணப்பிரச்சனை நீங்கும்.

வெள்ளி மோதிரத்தை உங்களது சுண்டு விரல்களில் அணிந்திருந்தால் நீங்கள் செய்யும் பணியினை முழுநம்பிக்கையுடன் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்.

வெள்ளி மோதிரம் அணிந்திருந்தால் அழகு, ஆளுமை திறன் அதிகரிக்கும்.

உங்களை அமைதிப்படுத்தி மனதில் உள்ள தீய எண்ணங்களை வெளியேற்றுகிறது.

ஒரு வெள்ளி கிண்ணத்தில் தேன் வைத்து சாப்பிட்டால் அது சைனஸ் பிரச்சனையை நீக்கும், இன்றைய வாழ்க்கை முறைக்கு உலோகம் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கிறது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்