திருமணத்திற்கு முன்.. நம்மிடம் யாரும் கூறாத 7 ரகசியங்கள்

Report Print Printha in வாழ்க்கை முறை

திருமணத்திற்கு முன் ஒருசில விடயங்களை பற்றி மட்டும் யாரும் சொல்ல மட்டார்களாம். அவை என்னவென்று பார்க்கலாமா?

திருமணத்திற்கு முன் நம்மிடம் யாரும் கூறாத ரகசியங்கள்?
  • திருமணத்திற்கு முன் நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். அதனால் திருமணத்திற்கு முன்னரே சில உடற்பயிற்சிகளை செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
  • உங்களின் முகம் திருமணத்தின் போது எப்படி உள்ளது என்று யாரும் கவனிக்க மாட்டார்கள். எனவே முகம், கை, கால்கள், உடல், கூந்தல் என்று அனைத்தையும் நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.
  • திருமணத்திற்கு 5 நாட்கள் முன் வெயிலில் சுற்றுவது, மன அழுத்தத்துடன் இருப்பது, அழுகை, தூக்கமின்மை போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்களின் முகத்தை அதிகமாக பாதிக்கும்.
  • திருமண அழைப்பிதல் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னதாகவே அவர்களின் பெயர்களை மறக்காமல் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்களை கவனிக்க வேண்டியது நமது கடமை என்பதால் இரவில் அவர்கள் ஓய்வெடுக்க தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • திருமணத்தன்று சந்தோஷமாக இருக்க உங்களுக்கு பிடித்தவற்றை செய்து, உங்களின் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் மிகவும் அழகாக தெரிவீர்கள்.
  • உங்களது திருமணத்திற்கு, உடைகளை வடிவமைப்பது, மேக்கப் போடுவது என்று உங்களது சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் உதவி செய்திருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அல்லது ஏதேனும் ஒரு பரிசை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments