திருமண வீட்டில் தாம்பூலத்தட்டு கொடுத்து வழி அனுப்புவது ஏன் தெரியுமா?

Report Print Printha in வாழ்க்கை முறை

மல்லைகை பூ, வாழைப்பழம், இனிப்பு, தேங்காய், வெற்றிலை மற்றும் பாக்கு இது போன்ற பொருட்கள் எந்தவொரு சுபநிகழ்ச்சியின் போதும் தவறாமல் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும்.

அந்த வகையில் திருமண வீட்டில் அழைக்கும் போதும் அல்லது வழி அனுப்பும் போது தேங்காயை மறக்காமல் கொடுப்பார்கள் அது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

திருமண வீட்டில் தேங்காய் கொடுத்து அனுப்புவது ஏன்?

இந்துக்களின் ஒவ்வொரு சுபநிகழ்ச்சியின் போதும், லட்சுமியின் அம்சமான வெற்றிலை,பாக்கு மற்றும் தேங்காய் கொடுப்பது வழக்கம்.

இதனை தாம்பூலம் என்று கூறுவார்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் அனைவருமே மீண்டும் இன்னொரு சுபவிஷயத்திலும் ஒன்று சேர்ந்து வர வேண்டும் என்பதற்காக தான் இந்த பழக்கம் வழக்கமாக உருவானது.

அதிலும் தாம்பூலத்தோடு தேங்காய், பழம், இனிப்பு, சாக்லெட் போன்ற அனைத்து பொருட்களையும் வைத்து கொடுப்பார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments