அமாவாசை அன்று வாழைக்காயை கட்டாயம் சமைக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

Report Print Printha in வாழ்க்கை முறை

அமாவாசை அன்று வீட்டில் சமைக்கும் உணவுகளில் வாழைக்காயை தவறாமல் சமைப்பார்கள் அது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

அமாவாசை அன்று சமைக்கும் உணவில் வாழைக்காயை சேர்ப்பது ஏன்?

அமாவாசை அன்று சமைக்கும் உணவை நம் முன்னோர்களுக்கு கொடுப்பதாக நினைத்து காக்கைக்கு வைத்து வருகின்றோம்.

எனவே, அந்த சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு ஆகிய மூன்று உணவுப் பொருட்களுமே சமைக்க வேண்டும். அதில் மிகவும் முக்கியமானது வாழைக்காய் ஆகும்.

ஏனெனில் முன்னோர்களின் ஆசியால், நம் குலமும், சந்ததிகளும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும் என்பதற்காக வாழைக்காயை தவறாமல் சமைக்கின்றார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments