நீங்கள் தூங்குவதில் எந்த ரகம்? உங்கள் குணாதிசயங்கள் இதோ!

Report Print Printha in வாழ்க்கை முறை

ஒருவர் தூங்கும் நிலையை வைத்தே அவரின் குணாதிசயங்களை சொல்லிவிடலாம்.

  • தாயின் கருப்பையில் குழந்தை இருப்பது போன்று கை, கால்களை சுருக்கியபடி தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் மிகவும் சாந்தமாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.
  • இடதுபுறம் அல்லது வலதுபுறமாக கையை கீழே இறக்கி, ஒரு பக்கமாக தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், பிறரிடம் எளிதில் நட்பாக பழகும் தன்மை கொண்டவராக இருப்பார்கள். ஆனால் இவர்கள் அதிகம் ஏமாறுபவர்களாக இருப்பார்கள்.
  • இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி, கையை முகத்தின் அருகில் வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் உடையவர்கள், பிறரின் மீது அதிக குறை கூறுபவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு தொழில் குறித்த சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.
  • தனது கை மற்றும் கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து தூங்குபவர்கள், நாவடக்கம் தன்மை கொண்ட நல்ல குணம் கொண்டவராக இருப்பார்கள்.
  • கை, கால்களை தாறுமாறாக நீட்டித் தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், பெருந்தன்மைகள் மிக்க பணிவான தன்மை பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்துக் கொள்வார்கள்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments