அறிமுகமானது இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ70

Report Print Kavitha in அறிமுகம்

தற்போது இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது வைட், புளு மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் இந்திய ரூபா 28,990 என நிரணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 3D கிளாஸ்டிக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி ஏ70 சிறப்பம்சங்கள்
 • 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20: 9 இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
 • 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
 • அட்ரினோ 612 GPU
 • 6 ஜி.பி. ரேம்
 • 128 ஜி.பி. மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 32 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
 • 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
 • 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2
 • 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
 • இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
 • 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
 • யு.எஸ்.பி. டைப்-சி
 • 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
 • 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers