குறைந்த விலையில் ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன்...

Report Print Abisha in அறிமுகம்

ஹானர் நிறுவனம் ரஷ்யாவில் புதிய ஹானர் 8ஏ ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் குறைந்த விலையில் அதிநவீன தொழில்நுட் சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சிறப்பம்சங்கள்

Display: ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.09-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,

Media tech: இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஒசி 1.8ஜிகாஹெர்ட்ஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,

Camera: ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் 13எம்பி கெமரா மற்றும் 8எம்பி செல்பீ கெமரா பொருத்தப்பட்டுள்ளது,

Memory card: இக்கருவியில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது,

Battery: ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.13,990-ஆக உள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்