அறிமுகமாகின்றது Wi-Fi 6 தொழில்நுட்பம்: எவ்வளவு வேகம் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

வயர்லெஸ் தொழில்நுட்பங்களுள் ஒன்றான Wi-Fi இன் அடுதுத்த தலைமுறை தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Wi-Fi 6 எனும் குறித்த புதிய தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இதன்படி முதன் முறையாக இத் தொழில்நுட்பத்தின் வேகம் எவ்வளவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய தொழில்நுட்பமான Wi-Fi 5 ஆனது அதிகபட்சமாக 3.5 Gbps ஆக காணப்பட்டது.

ஆனால் புதிய தொழில்நுட்பமானது இதனை விடவும் இரண்டு மடங்கிற்கு அதிகமாக இருக்கின்றது.

அதாவது அதிகபட்ச வேகமாக 9.6 Gbps இனை கொண்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers