இணையத்தில் 3D தொழிற்நுட்பம்: அறிமுகம் செய்தது மொஸிலா நிறுவனம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

மெய்நிகர் உண்மை எனப்படும் Virtual Reality தொழில்நுட்பமானது தற்போது உலகளவில் வேகமாகப் பரவி வருகின்றது.

இதேபோன்று Augmented Reality எனப்படும் மேம்படுத்தப்பட்ட உண்மைக் காட்சிகளை காண்பிக்கும் தொழில்நுட்பமும் பிரபலம் அடைந்து வருகின்றது.

இவ்விரு தொழில்நுட்பங்களையும் ஒருங்கே பயன்படுத்தி இணைய உலாவல்களை மேற்கொள்வதற்காக Firefox Reality எனும் இணைய உலாவியினை முதன் முறையாக மொஸில்லா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன் ஊடாக இருபரிமாண இணையத்தளங்களை முப்பரிமாண தோற்றங்களிலும் பார்த்து மகிழ முடியும்.

இதேவேளை Firefox Reality உலாவியானது எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்