இந்தியர்கள் குழந்தைகளை தத்து எடுப்பதன் வழிமுறை

Report Print Abisha in குழந்தைகள்

குழந்தைபேறுதான் ஒருவருக்கான முழு செல்வத்தையும் தரும். அத்தகைய குழந்தைபேறு நடக்காத பெண்கள் தங்களை தாங்களே ஒதிக்கி கொண்டு வாழ வேண்டியது இல்லை. அவர்களுக்கு பெற்றுகொள்ள இயலவில்லை என்றால் தத்தெடுத்து கொள்ளலாம். அதற்கான இந்திய அரசின் வழிமுறை பற்றி பார்க்கலாம்.

குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிமுறைகள் பின்வருமாறு
  • குழந்தை தேவைப்படுபவர் யாராக இருந்தாலும் இணையத்தின் வழியே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • தம்பதியின் திருமண சான்றிதழ் தேவை.
  • தம்பதியினர் இருவரின் வயது சான்றிதழ் தேவை.
  • தம்பதியரில் யாருக்கேனும் 45 வயதுக்கு மேல் ஆகியிருக்குமானால் அந்த தம்பதி தத்தெடுக்கும் தகுதியில்லாமல் போயிவிடுவர்.
  • இனி தங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும்.
  • வருமான சான்றிதழ் தேவை.
  • சொத்து கண்டிப்பாக இருக்க வேண்டும்.
  • 3 பேர் சிபாரிசு செய்ய வேண்டும்.
  • தாய், தந்தைக்கு பிறகு “குழந்தையை பொறுப்பெடுத்து வளர்க்க நாங்கள் தயார்” என வேறு ஒரு தம்பதி வாக்குறுதி தர வேண்டும். வாக்குறுதி கொடுக்கும் தம்பதியினருக்கும் சொத்து கண்டிபாக இருக்க வேண்டும்.
  • இதில் ஏதேனும் ஒன்றை தர முடியாவிட்டாலும் அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லை.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers