குழந்தைகள் மண் சாப்பிடுவது ஏன்? காரணம் இதோ

Report Print Printha in குழந்தைகள்
72Shares

தரையில் விளையாடும் குழந்தைகளின் கையில் எளிதில் கிடைப்பது மண் , தூசுக்கள் போன்றவை தான்.

சில குழந்தைகள் தரையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வாயில் எடுத்து வைக்கும். அதுவே சில குழந்தைகள் மண் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கும்.

இவ்வாறு குழந்தை மண் சாப்பிடும் பழக்கத்தை உணவுக் கோளாறு(PICA) பிரச்சனை என்று கூறுவார்கள். இக்கோளாறு 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடமே அதிகம் காணப்படும்.

குழந்தைகள் மண் சாப்பிடுவது ஏன்?

பெற்றோரின் அன்பு மற்றும் அரவணைப் பின்மை, பாதுகாப்பற்ற உணர்வு, உணவூட்டும் பழக்கத்தின் குறைபாடுகள், ரத்தசோகை, மனவளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு மண் சாப்பிடும் பழக்கம் ஏற்படுகிறது.

சில ஹோமியோபதி மருந்துகள் மற்றும் வால்நட், செர்ரிப்பழம் போன்றவை குழந்தைகளிடம் உள்ள மண் மற்றும் சாம்பல் சாப்பிடும் பழக்கத்தை மாற்றுவதற்கு உதவுகிறது.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்