ஆண்கள் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும்

Report Print Deepthi Deepthi in குழந்தைகள்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

வயது வந்த பெண்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை என்றில்லை, இளம் பிஞ்சுகளை கூட காமக்கொடூரர்கள் விட்டுவைப்பதில்லை.

பாலியல் தொல்லை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் கூட, அவர்கள் அனுபவிக்கும் சித்ரவதை பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு, உதாரணமான சம்பவம் தான் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நந்தினி மற்றும் ஹாசினி, ரித்திகா ஆகிய இரு சிறுமிகள்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு, சமுதாயத்தில் உலா வரும் காம அரக்கர்கள் மட்டும் காரணமல்ல, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அக்கறையுடன் கவனித்துக்கொள்ளாததும் ஒரு காரணமாகும்.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments