சுட்டீஸ் கிச்சன்! 5 நிமிடத்தில் சொக்லெட் கேக்

Report Print Mahalakshmi Mahalakshmi in குழந்தைகள்

குழந்தைகளுக்கு பொதுவாக சொக்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் சொக்லெட் கேக் என்றால் சொல்லவே தேவையில்லை.

தற்போது 5 நிமிடத்தில் சாக்லெட் கேக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கேக் மாவு - ஒரு கப்

வெள்ளை சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

கொக்கோ - 2 டேபிள் ஸ்பூன்

முட்டை - 1

பால் - 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு கப் கேக் மாவு, சர்க்கரை, கொக்கோ, முட்டை, பால், எண்ணெய் இது எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் Microwaveல் 3 நிமிடத்திற்கு வைக்க வேண்டும்.

பின் இறக்கி வைத்து பரிமாறினால் சுவையான சொக்லெட் கேக் ரெடி.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments