கைநிறைய காசு வேண்டுமா? வாய்ப்பை தவறவிடாதீர்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

முகாமைத்துவ உதவியாளர் (நிதி)

தகைமைகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி பட்டமொன்றுடன் சட்டதரணி தகைமை

அத்துடன்

சட்டத்தில் முதுமாணிப்பட்டம்

மற்றும்

அரசாங்க அல்லது புகழ்பெற்ற தனியார்துறை அமைப்பொன்றில் முகாமைத்துவ மட்டத்தில் உரித்தான துறையில் ஆகக்குறைந்தது 12 வருட அனுபவம்.

முகாமையாளர் (திட்டமிடல் மற்றும் தகவல்)

தகைமைகள்

1) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறை / முகாமைத்துவம் / சமூகவியலில் பட்டதாரிப்பட்டம்.

அத்துடன்

ஊடகத்துறை / முகாமைத்துவம் / சமூகவியலில் முதுமாணிப்பட்டம்

மற்றும்

கூட்டுத்தாபனம், நியதிச்சட்டசபை / அரசாங்க நிறுவனம் அல்லது புகழ்வாய்ந்த தனியார்துறை நிறுவனமொன்றில் முகாமைத்துவ மட்டத்தில் ஆகக்குறைந்தது 12 வருட அனுபவம்.

2) பதவிக்குரித்தான துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்வாய்ப்பு பட்டயம் பெற்ற நிறுவனம் ஒன்றில் முழுமையான அங்கத்துவம்

மற்றும்

கூட்டுத்தாபனம், நியதிச்சட்டசபை / அரசாங்க நிறுவனம் அல்லது புகழ்வாய்ந்த தனியார்துறை நிறுவனமொன்றில் முகாமைத்துவ மட்டத்தில் ஆகக்குறைந்தது 12 வருட அனுபவம்.

நிகழ்ச்சித்திட்ட அலுவலர்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சமூகவியல் / சமூக விஞ்ஞானங்கள் / சுகாதார மேம்படுத்தல் ஆகியவற்றில் அல்லது வேறு ஏதாவது உரித்தான துறையில் பட்டதாரிப்பட்டம் மற்றும் உரித்தான துறையில் ஒரு வருட பட்டத்தின் பின் தகைமைப்பட்டம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அல்லது மூன்றாம் நிலை தொழிற்பயிற்சி கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் தொடர்பான கற்கை நெறிகளில் அல்லது உளவள துணை தொடர்பாக டிப்ளோமா சேர்க்கப்பட்ட கற்கை தகைமையாக கருதப்படும்.

வீடியோ தொழில்நுட்ப உதவியாளர்

மூன்றாம் நிலை மற்றும் தொழிற்பயிற்சி கல்வி ஆணைக்குழுவினால் (வீடியோ படம் எடுத்தல் மற்றும் நிழற்படமெடுத்தல்) ஏற்றுக்கொள்ளபட்ட தொழில்நுட்ப / தொழிற்பயிற்ச்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தேசிய தொழிற்தகைமை 05ஆம் மட்டத்திற்கு குறையாத தேர்ச்சி சான்றிதழ் அத்துடன் ஒரு வருட வேலை அனுபவம்.

வயது:- 18 வயதிற்க குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்

விண்ணப்ப முடிவு திகதி 2017.02.07

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments