22 வயது பூர்த்தியடைந்திருத்தல் போதுமானது: அனுபவம் தேவையில்லை

Report Print Amirah in வேலைவாய்ப்பு

மத்திய சுற்றாடல் அதிகாரசபை

(மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்)

சுற்றுச்சூழல் உத்தியோகத்தர்

கல்வி தகுதிகள்:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பௌதிகவியல் விஞ்ஞானம்/ உயிரியல் விஞ்ஞானம்/ சுற்றுச்சூழல் விஞ்ஞானம்/ விவசாய விஞ்ஞானம்/ சமூகவியல்

வெகுஜன தொடர்பு / புவியியல் (சிறப்பு) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 22 வயதிற்கு குறையாமலும் 45ற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி:- 06.02.2017

விண்ணப்ப படிவம்


மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments