இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் உள்ளூராட்சி அமைச்சு

Report Print Amirah in வேலைவாய்ப்பு

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

உள்ளூராட்சி கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியம்

துணை இயக்குனர் (நிதி மற்றும் நிர்வாகம்) - வெற்றிடம் 1

கல்வித் தகைமை:-

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வியாபார நிர்வாகம், வணிகம் அல்லது பொது நிர்வாகத்தில் பட்டதாரி

அல்லது

இலங்கை இங்கிலாந்து பட்டய கணக்காளர்கள் நிலைய பரீட்சையில் இடைநிலை தகுதி அல்லது தகுதிச் சான்றில் / இங்கிலாந்து பட்டய முகாமைக் கணக்காளர் நிறுவனத்தில் பகுதி 1 மற்றும் பகுதி 2 இரண்டில் / இங்கிலாந்து பட்டய நிறுவனம் சான்றிதழ் கணக்காளரில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அல்லது

இலங்கை தொழிநுட்ப கல்லூரி உயர் தேசிய டிப்ளோமா (கணக்கியல்) இறுதி பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும் / இலங்கை தொழிநுட்ப கல்லூரி உயர் தேசிய டிப்ளோமா (வணிகம்) இறுதி பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அனுபவம்:- அனுமதிக்கப்பட்ட பொது அல்லது தனியார் நிறுவனம் ஒன்றில் நிறைவேற்று தரத்தில் கணக்கிடுதலில் 03 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 22 வயதிற்கு குறையாமலும் 35 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி 09.02.2017

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments