22 வயது பூர்த்தியானவரா? நீங்களும் Computer Programmer ஆகலாம்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

விஞ்ஞானம், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு

நவீன தொழில்நுட்பவியல்களுக்கான ஆதர் சீ கிளார்க் நிறுவாகம்

Computer Programmer

தகமைகள்

1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம் ஒன்றில் கணினி / விஞ்ஞானம் / கணிதம் / பௌதீகவியலில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணையத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப / தொழிற்கல்வி பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தேசிய தொழில் தகுதி நிலை 7 (NVQ7) குறையாத திறமை சான்றிதழ் (மென்பொருள் / தகவல் தொழில்நுட்பம் அல்லது தொடர்புடைய துறையில்)பெற்றிருக்க வேண்டும்.

3. மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணையத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப / தொழிற்கல்வி பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தேசிய தொழில் தகுதி நிலை 6 (NVQ7) குறையாத திறமை சான்றிதழ் (மென்பொருள் / தகவல் தொழில்நுட்பம் அல்லது தொடர்புடைய துறையில்)பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

ஒரு அரசு துறை, அரசு கூட்டுதாபனம், சட்டப்பூர்வ வாரியம் அல்லது ஒரு புகழ்பெற்ற மெர்க்கன்டைல் ஸ்தாபனத்தில் குறைந்தது ஐந்து 05 ஆண்டுகள் பதவி தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணையத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப / தொழிற்கல்வி பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தேசிய தொழில் தகுதி நிலை 5 (NVQ7) குறையாத திறமை சான்றிதழ் (மென்பொருள் / தகவல் தொழில்நுட்பம் அல்லது தொடர்புடைய துறையில்)பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

ஒரு அரசு துறை, அரசு கூட்டுதாபனம், சட்டப்பூர்வ வாரியம் அல்லது ஒரு புகழ்பெற்ற மெர்க்கன்டைல் ஸ்தாபனத்தில் குறைந்தது ஐந்து 10 ஆண்டுகள் பதவி தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:- 22 வயதிற்கு குறையாமலும் 45க்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு:- திகதி 01.02.2017

விண்ணப்ப படிவம்

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments