இது ஒப்பந்த அடிப்படையிலானது :50 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மாத்திரம்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

பொது நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சு

இலங்கை தோட்ட பயிர்செய்கை கூட்டு தாபனம்

சட்ட முகாமையாளர் (ஒப்பந்த அடிப்படையில்)

  • ஒரு சட்ட வழக்கறிஞராக (anttorney-at-law) இருக்க வேண்டும்.
  • சட்ட வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சட்ட / தொழிலாளர் உறவுகளில் 7 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தொழிலாளர் சட்டம் பற்றி சிறந்த அறிவும், அனைத்து சட்ட விவகாரங்களுக்களை கையாளுவதற்காக நீதிமன்றங்களில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
  • ஆங்கிலம், சிங்களத்தில் சிறந்த தொடர்பாடல் திறன் இருக்க வேண்டும்.
  • தகவல் தொழில்நுட்ப கல்வியறிவு.

வயது:- 50 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி :- 2017.02.06

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments