நீங்களும் அரச ஊழியராகலாம்! தவறவிடாதீர்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு

புள்ளியியல் அதிகாரி

தகைமை

புள்ளியியலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அனுமதிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முதலாம் அல்லது இரண்டாம் வகுப்பு பட்டம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கணினி தரவு பகுப்பாய்வு அறிவுடையவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழில்நுட்ப உதவியாளர்

அனுமதிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் NDT அல்லது கணினி தொடர்புடைய பகுதியில் தொழிநுட்ப தகைமைக்கு சமமான, NVQ 5 மட்டத்தை விட குறைவாக இருக்க வேண்டும்.

வயது :-18 வயதை விட குறையாமலும், 45 வயதை விட மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி:- 2017.02.02

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments