18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமே இந்த அரிய வாய்ப்பு

Report Print Amirah in வேலைவாய்ப்பு

கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு

இலங்கை தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை

நிதி அதிகாரி - தரம் II

தகுதிகள் மற்றும் அனுபவம்

1.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் வணிகத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அரசாங்க திணைக்களம் ஒன்றில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை வேலையில் ஒரு வருடம் பதவி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் /

சட்ட அமைப்பு அல்லது புகழ்பெற்ற வணிக ஸ்தாபனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும். மற்றும் பொருட்கள் விற்பனை மற்றும் பொருள் முகாமைத்துவ துறையில் ஒருவருட சான்றிதழ் கற்கைநெறியை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

2.கணினி கல்வி

வயது எல்லை :- 18 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி 09.02.2017

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments