மாதச் சம்பளம் ஒரு இலட்சத்திற்கு மேல் - வாய்ப்பை தவறவிடாதீர்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு

மேலதிகப் பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி)

தகைமை :-

1. விஞ்ஞானம் / விவசாயம் / வியாபார நிர்வாகம் / பொருளியல் அல்லது தொடர்புடைய வேறு ஏதாவது துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அனுமதிக்கப்பட்ட இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம் அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பட்டய நிறுவனம் அங்கத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

பதவிக்கு பொருத்தமான பகுதியில், நிர்வாக மட்டத்தில் குறைந்தபட்சம் 20 வருடம் அனுபவம் பெற்றிருப்பதுடன் மாநகராட்சி, நியதிச் சட்ட / நிறுவனம் அல்லது ஒரு புகழ்பெற்ற தனியார் நிறுவனமொன்றில் சிரேஷ்ட நிர்வாக மட்டத்தில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

2. தொடர்புடை துறையில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை நிறுவனம் ஒன்றில் முழு உறுப்பினராக இருக்க வேண்டும்.

அத்துடன்

மாநகராட்சி, நியதிச் சட்ட / நிறுவனம் அல்லது ஒரு புகழ்பெற்ற தனியார் நிறுவனமொன்றில் நிர்வாக மட்டத்தில் குறைந்தபட்சம் 15 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

3. விஞ்ஞானம் / விவசாயம் / வியாபார நிர்வாகம் / பொருளியல் அல்லது தொடர்புடைய வேறு ஏதாவது துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

எந்த ஒரு துறையிலும் phD பட்டம் பெற்றிருக்க வேண்டும்

மற்றும்

முதல் பட்டம் பெற்ற பின் மாநகராட்சி குழு அல்லது புகழ்பெற்ற வணிகக் ஸ்தாபனத்தில் சிரேஷ்ட நிர்வாக மட்டத்தில் குறைந்தபட்சம் 5 வருடம் நிரூபணமான செயல்பாட்டு வரலாறு மற்றும் முகாமைத்துவ அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

மேலதிகப் பணிப்பாளர் நாயகம் (நிதி மற்றும் நிர்வாக)

தகைமைகள்:-

1. விஞ்ஞானம் / வணிகத்துறை / கலை / கணக்குப்பதிவியல் / மனித வள முகாமைத்துவம் / விவசாயம் / வியாபார நிர்வாகம் அல்லது வேறு தொடர்புடைய துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அனுமதிக்கப்பட்ட இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம் அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பட்டய நிறுவனம் அங்கத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

பதவிக்கு பொருத்தமான பகுதியில், நிர்வாக மட்டத்தில் குறைந்தபட்சம் 20 வருடம் அனுபவம் பெற்றிருப்பதுடன் மாநகராட்சி, நியதிச் சட்ட / நிறுவனம் அல்லது ஒரு புகழ்பெற்ற தனியார் நிறுவனமொன்றில் சிரேஷ்ட நிர்வாக மட்டத்தில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

2. தொடர்புடை துறையில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை நிறுவனம் ஒன்றில் முழு உறுப்பினராக இருக்க வேண்டும்.

அத்துடன்

மாநகராட்சி, நியதிச் சட்ட / நிறுவனம் அல்லது ஒரு புகழ்பெற்ற தனியார் நிறுவனமொன்றில் நிர்வாக மட்டத்தில் குறைந்தபட்சம் 15 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

3. விஞ்ஞானம் / வணிகத்துறை / கலை / கணக்குப்பதிவியல் / மனித வள முகாமைத்துவம் / விவசாயம் / வியாபார நிர்வாகம் அல்லது வேறு தொடர்புடைய துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் அங்கீகரிக்கப்பட்ட குழுவினால் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

எந்த ஒரு துறையிலும் phD பட்டம் பெற்றிருக்க வேண்டும்

மற்றும்

முதல் பட்டம் பெற்ற பின் மாநகராட்சி குழு அல்லது புகழ்பெற்ற வணிகக் ஸ்தாபனத்தில் சிரேஷ்ட நிர்வாக மட்டத்தில் குறைந்தபட்சம் 5 வருடம் நிரூபணமான செயல்பாட்டு வரலாறு மற்றும் முகாமைத்துவ அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 35 வயதை விட குறையாமலும், 45 வயதை விட மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி:- 2017.02.02

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments