55 வயதிற்கு குறைந்தவரா? நீங்களும் சிரேஷ்ட விஞ்ஞானியாகலாம்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

சிரேஷ்ட விஞ்ஞானி

தகைமைகள்

a) பொறியியல்/ விஞ்ஞானம்/ தொழில்நுட்பம் சார்ந்த துறையில் 4 வருட இளநிலை பட்டம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

முதுகலைப் பட்ட தகைமை அல்லது அது சார்ந்த துறையில் தொழில்முறை நிறுவனத்தில் கார்ப்பொரேட் உறுப்பினராக இருக்க வேண்டும்.

மற்றும்

அரசு நிறுவனம் ஒன்றில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் குறைந்தபட்சம் 08 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

b) பொறியியல்/ விஞ்ஞானம்/ தொழில்நுட்பம் சார்ந்த துறையில் 4 வருட இளநிலை பட்டம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

இது சார்ந்த துறையில் PhD முடித்தவராக இருக்க வேண்டும்

மற்றும்

முதல் பட்டம் பெற்று பின்னர் அரசு நிறுவனம், நிர்வாகக் குழு, சட்டரீதியான நிறுவனம் அல்லது புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்றில் குறைந்தபட்சம் 05 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 55 வயதிற்கு குறையாமல் இருக்க வேண்டும்

விண்ணப்ப முடிவு திகதி:- 24.01.2017

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments