இனியும் யோசிக்காதீங்க...இதற்கு கொஞ்சம் முயற்சி செய்து பாருங்க..

Report Print Amirah in வேலைவாய்ப்பு

அரச வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் தேசிய நீரியல் வள மற்றும் மேம்பாட்டு முகாமையின் கீழ் காணும் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. இப்போதே நீங்களும் விண்ணப்பிக்கலாம்.

01. பணிப்பாளர் (நிதி).

02. பணிப்பாளர் சபை மற்றும் சட்ட அதிகாரி செயலாளர்.

விண்ணப்ப முடிவு திகதி: 2017.01.23.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments