பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

தேயிலை சிறு பற்று அபிவிருத்தி அதிகாரசபையின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் தேயிலை பரிசோதகர் / விரிவாக்க அலுவலர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

தகைமை: தேயிலை பரிசோதகர் / விரிவாக்க அலுவலர் தொழில் சார்ந்த சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது: 18 - 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: 31,510/- 445x10 - 660x 11 - 730x10 - 750x10. 58,020/-

விண்ணப்ப முடிவு திகதி: 2017.01.13.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments