GCE(A/L) பரீட்சையில் சித்திபெற்றவரா நீங்கள்? இப்போதே விண்ணப்பிக்கலாம்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை துறைமுக அதிகார சபையில் தனிப்பட்ட செயலாளர் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

தகைமை: GCE (A/L) பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும் மற்றும் ஆங்கிலம் அல்லது தொழில் தொடர்பாக Diploma செய்திருத்தல் வேண்டும்.

03 வருடம் தொழில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

சம்பளம்: 57.000/-

வயது: 45 வயதிற்கு கீழ்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவு திகதி: 2016.12.30.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments