நிரந்தர தொழில் வேண்டுமா? இதனை தவறவிடாதீர்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வீடு மற்றும் நிர்மாணத்துறையில் கீழ் காணும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

  1. பிரதி பொது முகாமையாளர் (மெக்கானிக்கல் மற்றும் மின்சார)
  2. தலைமை பொறியாளர் (மெக்கானிக்கல்)
  3. தலைமை கொள்முதல் அலுவலர்

விண்ணப்ப முடிவு திகதி: 2017.01.06

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments