நீங்கள் 45 வயதிற்கு கீழ்ப்பட்டவரா? உடனடியாக விண்ணப்பியுங்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சினால் திட்ட பொறியியலாளர் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தகைமை: அங்கீகாரம் பெற்ற B.sc சிவில் என்ஜினியர் பட்டம் பெற்றிருத்தல் மற்றும் தொழிலில் 10 வருடம் அனுபவம் காணப்படல் வேண்டும்.

அத்துடன் வெளிநாட்டு நிதியுதவி திட்டத்தில் தொழில் அனுபவம் மேலதிக தகைமையாக காணப்படும்.

வயது: 45 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப முடிவு திகதி: 2017.01. 31.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments