மேல் மாகாணத்தில் வசிப்பவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு

Report Print Amirah in வேலைவாய்ப்பு

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு

விஜய குமாரதுங்க நினைவு மருத்துவமனை - சீதுவை

மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் - வெற்றிடங்கள் 2

கல்வித்தகைமை :-

க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் ஒரே சிங்களம் / தமிழ், கணிதம், விஞ்ஞானம் உட்பட 4 பாடங்களில் திறமை சித்தியுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத வகையில் ஆங்கில பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும்

மற்றும்

க.பொ.த (உயர் தர) பரீட்சையில் ஒரே அமர்வில் பௌதீகவியல், உயிரியல், விவசாய விஞ்ஞானம், இணைந்த கணிதம் தவிர்ந்த வேறு இரண்டு பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் 2014 அல்லது 2015 ஆண்டில் ஒரே அமர்வில் இரசாயனவியலில் திறமை சித்தியடைந்திருக்க வேண்டும்.

ஊடுகதிர் நிழற்படம் எடுப்பவர் - வெற்றிடம் 1

கல்வித்தகைமை :-

க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் ஒரே சிங்களம் / தமிழ், கணிதம், விஞ்ஞானம் உட்பட 4 பாடங்களில் திறமை சித்தியுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாத வகையில் ஆங்கில பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

மற்றும்

க.பொ.த (உயர் தர) பரீட்சையில் ஒரே அமர்வில் பௌதீகவியல், உயிரியல், விவசாய விஞ்ஞானம், இணைந்த கணிதம் தவிர்ந்த வேறு இரண்டு பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் 2014 அல்லது 2015 ஆண்டில் ஒரே அமர்வில் இரசாயனவியலில் திறமை சித்தியடைந்திருக்க வேண்டும்.

வயதெல்லை :- 18 வயதிற்கு குறையாமலும் 35 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி :- 31.12.2016

மேல் மாகாண விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments