O/L இல் சித்தியடைந்தவரா? நீங்களும் முகாமைத்துவ உதவியாளராகலாம்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

அரசாங்க சேவை பரஸ்பர சகாய சங்கம்

முகாமைத்துவ உதவியாளர் - வெற்றிடம் 2

கல்வித் தகைமை:- க.பொ.த (சாதாரன தர) பரீட்சையில் கணிதம் மற்றும் சிங்களம் / தமிழ் பாடங்களில் திறமை சித்தியுடன் 06 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

AATயில் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் மேலதிக தகைமையாகும்.

தொழில்முறை தகைமை:- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் 6 மாதங்களுக்கு குறையாமல் கணினி கற்கை நெறியை (MS Office) தொடர்ந்திருக்க வேண்டும்.

அனுபவம் :- புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதெல்லை :- 18 - 30 இடையே இருக்க வேண்டும்

சுற்றுலா விடுதி கீப்பர் - வெற்றிடம் 1

கல்வித் தகைமை:- க.பொ.த (சாதாரன தர) பரீட்சையில் குறைந்தது 03 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்

தொழில்முறை தகைமை:- சமையல் பயிற்சி சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும். மற்றும் மின் துறையில் சான்றிதழ் மற்றும் பிளம்பிங் வேலை மேலதிக தகைமையாகும்.

அனுபவம் :- கட்டாயம் அதேபோன்ற பதவியை செய்திருக்க வேண்டும்.

வயதெல்லை :- 35 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி :- 10.01.2017

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments