தகுதி இருந்தால் விண்ணப்பியுங்கள்.. உங்கள் கனவும் நனவாகும்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசாங்கம்

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

திட்ட பொறியாளர் - வெற்றிடம் 2

தகைமை:-

இது சார்ந்த துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது தொழில்முறை நிறுவனம் ஒன்றில் இது சார்ந்த துறையில் இடைநிலை பரீட்சையில் சித்தியடைந்திருக்க வெண்டும். மற்றும் இது சார்ந்த துறையில் 09 வருடம் பதவி தகுதி அனுபவம் வேண்டும்.

அல்லது

இதற்கு சமமான துறையில் இலங்கை அரசாங்க சேவையில் தரம் III/II அதிகாரியாக இருத்தல் அல்லது இதற்கு மேல் அல்லது சமமான தகுதியில் பதவி வகித்திருத்தல் அத்துடன் 11 வருட தரம் III/II பதவி அனுபவம்

தொழில்நுட்ப அதிகாரி - வெற்றிடம் 02

தகைமை:-

1. இது சார்ந்த துறையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

பதவி தொடர்பான தொழில்நுட்ப துறையில் மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப / தொழில் பயிற்சி நிறுவனத்தில் தேசிய தொழில் தகுதி தரம் 7 ஐ விட குறையாத திறமை பெற்றிருத்தல்

மற்றும்

சிறப்பு தேவையுடைய பகுதியில் குறைந்தது 4 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

2. பதவி தொடர்பான தொழில்நுட்ப துறையில் மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப / தொழில் பயிற்சி நிறுவனத்தில் தேசிய தொழில் தகுதி தரம் 6 ஐ விட குறையாத திறமை பெற்றிருத்தல்.

மற்றும்

சிறப்பு தேவையுடைய பகுதியில் குறைந்தது 6 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

3.பதவி தொடர்பான தொழில்நுட்ப துறையில் மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப / தொழில் பயிற்சி நிறுவனத்தில் தேசிய தொழில் தகுதி தரம் 5 ஐ விட குறையாத திறமை பெற்றிருத்தல்.

மற்றும்

சிறப்பு தேவையுடைய பகுதியில் குறைந்தது 14 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:- 65 வயதைவிட குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி:- 06.01.2017

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments