உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
உள்ளக கணக்கய்வாளர் - internal auditor (வெற்றிடம் - 1)
தகைமை:-
1. கணக்காய்வு / கணக்கியலில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது புகழ்பெற்ற தொழில்முறை நிறுவனம் ஒன்றில் கணக்கியலுக்கான இடைநிலை பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
அத்துடன்
கணக்காய்வு / கணக்கியல் அதிகாரி குறைந்தது 09 வருட முன் - தகுதி பெற்றிருக்க வேண்டும்.
2. தரம் III/II அதிகாரி இருத்தல் அல்லது இலங்கை அரசாங்க சேவையில் இதற்கு சமமான துறையில் கணக்காய்வு / கணக்கியல் அதிகாரியாக இருத்தல்
அத்துடன்
குறைந்தது 11 வருடம் தரம் III/II பதவி அனுபவம் பெற்றிருத்தல்
வயது:- 65 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்ப முடிவு திகதி 2016.12.30