நீங்கள் 65 வயதை விட குறைந்தவரா? இந்த வருடம் மாத்திமே உங்களுக்கான வாய்ப்பு..

Report Print Amirah in வேலைவாய்ப்பு

திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சு

திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

தரம் PS3 (முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை 01/2016 இன பிரகாரம்)

1.மனிதவள அபிவிருத்தி விசேட நிபுணர் - வெற்றிடம் 1

2.தொழில் வழிகாட்டல் விசேட நிபுணர் - வெற்றிடம் 1

தகைமை :-

1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் ஒன்றை பதவியுடன் தொடர்புடைய துறையில் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

பட்டம் பெற்றபின்னர் சிரேஷ்ட முகாமைத்துவ மட்டத்தில் 07 வருட அனுபவம் அடங்கலாக முகாமைத்துவ மட்டத்தில் குறைந்தது 14 வருட சேவை அனுபவத்தினைக் கொண்டிருத்தல்.

2.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் ஒன்றை பெற்றிருத்தல்.

மற்றும்

ஒரு முதுமாணிப்பட்டம் அல்லது பதவியுடன் தொடர்புடைய துறையில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட துறைசார் நிறுவனத்தில் முழு அங்கத்துவம் பெற்றிருத்தல்.

அத்துடன்

தகைமை பெற்றதன் பின்னர் முகாமைத்தவ மட்டத்தில் ஆகக் குறைந்தது 12 வருட சேவை அனுபவத்தினைக் கொண்டிருத்தல்.

3. அகில இலங்கை நாடளாவிய அரச சேவையில் 1ஆம் வகுப்பு உத்தியோகத்தராகவோ அல்லது பதவியுடன் தொடர்புடைய துறையில் அதற்கு ஒப்பான தரத்தினைக் கொண்டிருத்தல்.

அத்துடன்

1ஆம் வகுப்பு பதவியில் ஆகக் குறைந்தது 11 வருட சேவை அனுபவத்தினைக் கொண்டிருத்தல்.

தரம் PS4 (முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை 01/2016 இன பிரகாரம்)

3.பொறியியலாளர் (கட்டுமானம்) - வெற்றிடம் 1

4.மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் - வெற்றிடம் 1

5.உதவி நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் - வெற்றிடம் 1

தகைமை :-

1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் ஒன்றை பதவியுடன் தொடர்புடைய துறையில் பெற்றிருக்க வேண்டும். அல்லது பதவியுடன் தொடர்புடைய துறையில் ஓர் அங்கீகரிக்கப்பட்ட துறைசார் நிறுவனத்தில் இடைத்தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்

அத்துடன்

தகைமை பெற்ற பின்னர் பதவியுடன் தொடர்புடைய துறையில் குறைந்தது 09 வருட சேவை அனுபவத்தினைக் கொண்டிருத்தல்

2. அகில இலங்கை நாடளாவிய அரச சேவையில் II/IIIஆம் வுகபு்ப அல்லது அதற்கு மேலான உத்தியோகத்தராகவோ அல்லது பதவியுடன் தொடர்புடைய துறையில் அதற்கு ஒப்பான தரத்தினைக் கொண்டிருத்தல்

அத்துடன்

II/IIIஆம் வகுப்பு பதவியில் ஆகக் குறைந்தது 11 வருட சேவை அனுபவத்தினைக் கொண்டிருத்தல்

தரம் PS5 (முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை 01/2016 இன பிரகாரம்)

6. சமூகப்பாதுகாப்பு உத்தியோகத்தர் - வெற்றிடம் 1

அல்லது

பதவியுடன் தொடர்புடைய தொழிநுட்பத் துறையில் மூன்றாம்நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பக்கல்வி/தொழிற்பயிற்ச்சி நிறுவனத்திலிருந்து தேசிய தொழிற்தகைமை மட்டம் 7 ற்கு குறையாத தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல்.

அத்துடன்

பதவியுடன் தொடர்புடைய தொழிநுட்பத் துறையில் குறைந்தது 11 வருட சேவை அனுபவத்தினைக் கொண்டிருத்தல்.

2. பதவியுடன் தொடர்புடைய தொழிநுட்பத்துறையில் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிநுட்பக்கல்வி/தொழிற்பயிற்சி நிறுவனத்திலிருந்து தேசிய தொழிற்தகைமை மட்டம் 6ற்கு குறையாத தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல்

அத்துடன்

பதவியுடன் தொடர்புடைய தொழிநுட்பத்துறையில் குறைந்தது 11 வருட சேவை அனுபவத்தினைக் கொண்டிருத்தல்.

3. பதவியுடன் தொடர்புடைய தொழிநுட்பத்துறையில் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிநுட்பக்கல்வி/தொழிற்பயிற்சி நிறுவனத்திலிருந்து தேசிய தொழிற்தகைமை மட்டம் 5ற்கு குறையாத தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல்.

பதவியுடன் தொடர்புடைய தொழிநுட்பத்துறையில் குறைந்தது 16 வருட சேவை அனுபவத்தினைக் கொண்டிருத்தல்.

உதவி உத்தியோகத்தர்

7. அபிவிருத்தி உத்தியோகத்தர் - வெற்றிடம் 05

தகைமை :-

1. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலுள்ள உத்தியோகத்தர்கள். அனுபவமுள்ளவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது :- 65 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்

விண்ணப்ப முடிவு திகதி 31.12.2016

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments