ஒரு வாய்ப்பு மாத்திரமே.. தலைமை காரியாலயத்திலே உங்களுக்கான வேலை

Report Print Amirah in வேலைவாய்ப்பு

வீடு மற்றும் கட்டுமான அமைச்சு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை

நில அளவையாளர்

கல்வித்த தகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் நில அளவையியலில் பி.எஸ்சி பட்டம் (B.Sc. degree) பெற்றிருக்க வேண்டும். மற்றும் இலங்கை நில அளவையாளர் 'நிறுவனம் ஒன்றில் முழு நேர கற்கை நெறியை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

அனுபவம் :- இது சார்ந்த துறையில் 05 வருடம் பட்டப் படிப்புக்கான பதவி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது எல்லை:- 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்

விண்ணப்ப முடிவ திகதி :- 30.12.2016

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments