தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்... கவர்ச்சியான சம்பளம்... கைநிறைய காசு

Report Print Amirah in வேலைவாய்ப்பு

சுகாதார, ஊட்டச்சத்து, மற்றும் சுதேச வைத்திய அமைச்சு

இலங்கை ஆயுர்வேத மருந்து நிறுவனம்

முகாமையாளர் - திட்டமிடல்

வெளி விண்ணப்பதாரர்கள்

கல்வித் தகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் உன்றில் பொருளியல் / வணிகத்துறை / வியாபார நிர்வாகம் / பொது நிர்வாகம் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

அனுபவம் :- முதல் பட்டம் பெற்றவுடன் இது சார்ந்த துறையில் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்

உள் விண்ணப்பதாரர்கள்

இது சார்ந்த துறையில் முகாமைத்துவ சேவையில் தரம் JM 1-1: இல் 5 வருடம் திருப்திகரமான சேவையை மேற்கொண்டிருக்க வேண்டும். உள் விண்ணப்பதாரர்களுக்கு வயது எல்லை கிடையாது.

விண்ணப்ப முடிவு திகதி 2016.12.27

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments