22 வயதிற்கு குறையாதவரா நீங்கள்? தாமதமாகாமல் இப்போதே விண்ணப்பியுங்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டு கழகத்தினால் கணக்காளர் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகைமை: அங்கீகரிக்கப்பட்ட ஸ்தாபனத்தில் தொழில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்

வயது: 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு கூடாமலும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி: 2016.12.26

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments