நீங்கள் பொறியாளராக வேண்டுமா? இப்போதே விண்ணப்பியுங்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழக சிவில் என்ஜினியர் தரம் 01 மற்றும் 02 பதிவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தரம் -02

தகைமை: B.Sc பொறியாளர் பட்டம் பெற்றிருத்தல். மற்றும் 05 வருடம் அனுபவம் காணப்படுதல்.

சம்பளம்: 33,745 - 8x645; 8x 790 - 45,225

தரம் 03

தகைமை: B.Sc பொறியாளர் பட்டம் பெற்றிருத்தல்அல்லது தேசிய மட்டத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் 07 வருடம் அனுபம் காணப்படுதல்

சம்பளம்: 26,020 - 3x585 - 27,775(EB) 28,420; 12x645 - 36,160

விண்ணப்ப முடிவு திகதி: 2016.12.22

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments