45 வயதிற்கு குறைந்தவரா நீங்கள்? தவறவிடாமல் விரையுங்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை அரச வர்த்தக கார்ப்பரேஷன் லிமிடெட்லில் கீழ் காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பிரதி பொது முகாமையாளர் (நிதி)

தகைமை: அங்கீகரிக்கப்பட்ட பட்டம் காணப்படுதல், Cima, Acca ஆகியவற்றில் வெளிவாரியாக பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். மற்றும் 15வருடம் அல்லது குறைந்தது 05வருடம் தொழில் அனுபவம் காணப்படல் வேண்டும்.

சம்பளம்: 50,769/- +15 x 1334 = 70779/-

பிரதி பொது முகாமையாளர் (நிர்வாகம்)

தகைமை: அங்கீகரிக்கப்பட்ட பட்டம் காணப்படுதல், அரசாங்க தொழில் அனுபவம் இருத்தல் வேண்டும். மற்றும் 15வருடம் அல்லது குறைந்தது 05வருடம் தொழில் அனுபவம் காணப்படல்.

சம்பளம்: 50,769/- +15 x 1334 = 70779/-

உதவிப் பொது முகாமையாளர் (கொள்முதல்)

தகைமை: பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.மற்றும் 10 வருடம் அனுபவம் இருத்தல், 03வருடம் உயர் பதவிகளில் அனுபவம் காணப்படல்.

சம்பளம்: 47,158/- + 15 x 1334 = 67,168/-

அக தணிக்கையாளர்

தகைமை: அங்கீகரிக்கப்பட்ட பட்டம் காணப்படுதல், Cima, Acca ஆகியவற்றில் வெளிவாரியாக பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். 5வருடம் தொழில் அனுபவம் காணப்படல்.

சம்பளம்:31,147/- + 3x 807 + 13x 863 = 44,787/-

தனிப்பட்ட உதவியாளர் / செயலாளர்

தகைமை: G.C.E. O/L மற்றும் A/L ,பட்டம் காணப்படுதல் வேண்டும். 5வருடம் அனுபம் இருத்தல்.

சம்பளம்: 24,940 - +15x443 =31,585/-

விற்பனை நிர்வாகிகள்

தகைமை: G.C.E. O/L மற்றும் A/L ,பட்டம் காணப்படுதல் வேண்டும். 3வருடம் அனுபவம் இருத்தல் வேண்டும்.

சம்பளம்: 21,304/- +7x352 +12x418 = 28,784/-

வயது: 45 வயதிற்கு குறைவானவர்களாக இருத்தல் வேண்டும்.

விணணப்பம் முடிவு திகதி: 2016.12.20.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments