பதிவாளராகும் தகுதி உங்களுக்கு இருக்கின்றதா? விரையுங்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.

தகைமை: 12 ஆண்டுகளுக்கு குறைவாக நிர்வாக அனுபவம் காணப்படல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்: ரூபா 52045-3x 1050, 11x1310-69605

விண்ணப்ப முடிவு திகதி: 2017.01.03.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments