நிரந்தர தொழில் வாய்ப்பு வேண்டுமா? அப்படியானால் விரையுங்கள்

Report Print Amirah in வேலைவாய்ப்பு

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு - தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

பொருளாதார ஆராய்ச்சி அதிகாரி

1.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளியல் / வணிகத்துறை / வியாபார நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

2. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்ச்சி நிறுவனம் ஒன்றில் (NVQ7) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்

(குறித்த சான்றிதழை அடிப்படையாக கொண்டு தொழில் செய்திருத்தல் மேலதிக தகைமையாக கொள்ளப்படும்)

அல்லது

3. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்ச்சி நிறுவனம் ஒன்றில் (NVQ6) விட குறையாத சான்றிதல் பெற்றிருக்க வேணடும்.

அத்துடன்

அத்துடன் அரச துறை / அரச நிறுவனம் / நியதிச் சட்டசபை / புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் 05 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

அல்லது

4. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்ச்சி நிறுவனம் ஒன்றில் (NVQ5) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்.

அத்துடன் அரச துறை / அரச நிறுவனம் / நியதிச் சட்ட சபை / புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் 10 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

5. உள்வாரியான விண்ணப்பதாரர்கள் மேலுள்ள துறைகளில் தகைமை பெற்றிருப்பது அவசியம்.

அல்லது

6. அது சார்ந்த துறையில் முகாமைத்துவ உதவியாளராக 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது:- 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி 15.12.2016

சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி

விண்ணப்ப முடிவு திகதி :- 19.12.2016

தகைமை:- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் அறுவை சிகிச்சை இளநிலை மற்றும் மருத்துவ இளநிலை பட்டம(MBBS) பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ பயிற்சியாளராக 03 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 45 வயதை விட குறைவாக இருக்க வேணடும்.

சம்பளம் :- U-MO 1 (II) -Rs.28,360 - 10x645; 1x790 - 35,600/= p.m.

மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழு - வட மாகாணம்

நிறைவேற்று சேவைக்கான ஆட்சேர்ப்பு - தரம் III

விண்ணப்ப முடிவு திகதி 30.12.2016

சட்ட அதிகாரி - தரம் III

தகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் சட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்திருக்க வேணடும்.

அல்லது...

இலங்கை சட்டக்கல்லூரி ஒன்றில் 03 வருட கற்கை நெறியை பூர்த்தி செய்திருப்பதுடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞருக்கான இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அனுபவம் :- இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் மூன்று வருடங்களுக்கு குறையாமல் நடைமுறை தொழில்முறை சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

இலங்கை அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கான சட்டம் அல்லது அது சார்ந்த வேறு சட்டத்தில் நடைமுறை அறிவு பெற்றிருக்க வேணடும்.

சம்பளம்:- (SL 1-2016) Rs. 47,615 - 10x1335 - 8x1,630 - 17x2,170 -110,895

வயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது

உயிரியல்மருத்துவ பொறியியலாளர் (Biomedical engineer)

தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் மின்னணு / மின்னியல் / இயந்திர பொறியியல் அறிவியல் / உயிரியல்மருத்துவ பொறியியலாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:- தொழில் அனுபவமானது மேலதிக தகைமையைாக கொள்ளப்படும்

சம்பளம்:- (SL 1-2016) Rs. 47,615 - 10x1335 - 8x1,630 - 17x2,170 -110,895

வயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது.

சட்ட அதிகாரி - தரம் III

தகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் சட்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அத்துடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியபிரமாணம் செய்திருக்க வேணடும்.

அல்லது

இலங்கை சட்டக் கல்லூரி ஒன்றில் 03 வருட கற்கை நெறியை பூர்த்தி செய்திருப்பதுடன் இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞருக்கான இறுதி பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

அனுபவம் :- இலங்கை உச்ச நீதிமன்றம் ஒன்றில் சட்ட வழக்கறிஞராக சத்தியபிரமாணம் செய்த பின்னர் மூன்று வருடங்களுக்கு குறையாமல் நடைமுறை தொழில்முறை சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

இலங்கை அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கான சட்டம் அல்லது அது சார்ந்த வேறு சட்டத்தில் நடைமுறை அறிவு பெற்றிருக்க வேணடும்.

சம்பளம்:- (SL 1-2016) Rs. 47,615 - 10x1335 - 8x1,630 - 17x2,170 -110,895

வயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது

உயிரியல்மருத்துவ பொறியாளர் (Biomedical engineer)

தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றினால் மின்னணு / மின்னியல் / இயந்திர பொறியியல் அறிவியல் / உயிரியல்மருத்துவ பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:- தொழில் அனுபவமானது மேலதிக தகைமையைாக கொள்ளப்படும்

சம்பளம்:- (SL 1-2016) Rs. 47,615 - 10x1335 - 8x1,630 - 17x2,170 -110,895

வயது :- 21 வயதை குறையாமலும் 45 வயதை விட கூடுதலாகவும் இருக்க கூடாது

விண்ணப்ப முடிவு திகதி 31.12.2016

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு - உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சி திட்டம் (UOMDP)

நிலையம்:- திட்ட முகாமைத்துவ பிரிவு, கொழும்பு

பதவி :- துணை திட்ட ஆணையாளர், சிரேஷ்ட கட்டிட பொறியாளர், திட்டம் பொறியாளர் - சிவில்

நிலையம்:- துணை திட்டம் ஆணையாளர் அலுவலகம் ,கிதுல்கோட்டை, தனமல்வில

பதவி :- விவசாய நிபுணர், சிரேஷ்ட சிவில்/நீர்ப்பாசனப் பொறியியலாளர், சிவில்/நீர்ப்பாசனப் பொறியியலாளர், geotechnical (ஜியோடெக்னிகல்) / நில வள பொறியாளர், இயந்திர பொறியாளர், கணக்காளர், கனிஷ்ட சிவில்/நீர்ப்பாசனப் பொறியியலாளர், சிரேஷ்ட விவசாய அதிகாரி, சிரேஷ்ட தொழில்நுட்ப அதிகாரி, சிரேஷ்ட கையகப்படுத்தல் (acquisition) அதிகாரி, சிரேஷ்ட சுற்றாடல் அதிகாரி, நிர்வாக அதிகாரி, விவசாய அதிகாரி, இயந்திர மேற்பார்வையாளர்கள்.

மேற்குறிப்பிட்ட பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகைமைகள்:- இவற்றுக்கான தகைமையானது 2016.03.24 ஆம் திகதி நிர்வாக சேவை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இல.01/2016 க்கு அமைவானது.

விண்ணப்ப முடிவு திகதி 23.12.2016

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments