வங்கியில் ஓர் வாய்ப்பு.. கவர்ச்சியான சம்பளம்.. கை நிறைய காசு!

Report Print Amirah in வேலைவாய்ப்பு

PAN ASIA BANK

சிரேஷ்ட முகாமையாளர் - வர்த்தக நடவடிக்கை

தகைமை :- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் MBA பட்டம் அல்லது அதற்கு சமாமான தகைமையுடைய கற்கைநெறி ஒன்றை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் பெற்றிருக்க வேண்டும்.

வங்கி மற்றும் நிதி (DBF) துறையில் Diploma பூர்த்தி செய்திருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் சம்பந்தப்பட்ட துறையில் முழு தொழில்முறை தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வர்த்தக நிதியில் முகாமையாளராக 05 வருடம் அனுபவம் பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 10 வருடம் வணிக வங்கயில் தொழில் செய்ட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி :- 2016.12.11

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments