ஒரே ஒரு வாய்ப்பு மாத்திரமே..அந்த அதிஷ்டசாலி நீங்களா?

Report Print Amirah in வேலைவாய்ப்பு

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு - தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை

பொருளாதார ஆராய்ச்சி அதிகாரி

1.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளியல் / வணிகத்துறை / வியாபார நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

2. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்சி நிறுவனம் ஒன்றில் (NVQ7) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்

(குறித்த சான்றிதழை அடிப்படையாக கொண்டு தொழில் செய்திருத்தல் மேலதிக தகைமையாக கொள்ளப்படும்)

அல்லது

3. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்சி நிறுவனம் ஒன்றில் (NVQ6) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்.

அத்துடன்

அத்துடன் அரச துறை / அரச நிறுவனம் / நியதிச் சட்டசபை / புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் 05 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

4. கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப / பயிற்சி நிறுவனம் ஒன்றில் (NVQ5) விட குறையாத சான்றிதழ் பெற்றிருக்க வேணடும்.

அத்துடன்

அத்துடன் அரச துறை / அரச நிறுவனம் / நியதிச் சட்டசபை / புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் 10 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

5. உள்வாரியான விண்ணப்பதாரர்கள் மேலுள்ள துறைகளில் தகைமை பெற்றிருப்பது அவசியம்.

அல்லது

6. அது சார்ந்த துறையில் முகாமைத்துவ உதவியாளராக 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது:- 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி 15.12.2016

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments