மூன்று மொழிகளிலும் கதைக்கக் கூடியவரா? பிரதமர் அலுவலகத்தில் ஓர் வாய்ப்பு

Report Print Amirah in வேலைவாய்ப்பு

பிரதமர் அலுவலகம்

ஜப்பான் - இலங்கை கூட்டு விரிவான பங்காளித்துவ (JCP) செயலகம்

இளநிலை நிர்வாகி (Junior executive)

கல்வித் தகைமை

1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

2. மனிதநேயம் அல்லது சமூக விஞ்ஞானத்தில் முதுகலை தகுதி பெற்றிருப்பது மேலதிக தகைமையாகும்

அனுபவம் :- அரசாங்கம் / தனியார் துறை நிர்வாகம் மற்றும் திட்டங்கள் அல்லது அதற்கு சார்பான துறையில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மொழி:- தமிழ்,சிங்களம், ஆங்கிலத்தில் கதைக்க கூடிய திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஜப்பானிய மொழியில் சிறப்பாக வாசித்தல், எழுதுதல் மற்றும் கதைத்தல் அத்தியாவசியம்

வயது :- 40 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்

விண்ணப்ப முடிவு திகதி 10.12.2016

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments