மாதம் ஐம்பது ஆயிரத்துக்கு மேல் சம்பளம்.. 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்..

Report Print Amirah in வேலைவாய்ப்பு

திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு

வணிக முகாமைத்துவ தேசிய நிறுவனம்

விண்ணப்ப முடிவுத் திகதி 2016.12.15

பொது பணிப்பாளர்

தகைமை

1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விஞ்ஞானம் / முகாமைத்துவம் / வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

2. விஞ்ஞானம் / முகாமைத்துவம் / பொருளியல் / வணிக நிர்வாகம் அல்லது அவை சார்ந்த துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

3. குறைந்த பட்சம் 05 வருடம் சிரேஷ்ட நிர்வாக மட்டத்தில் அனுபவத்துடன் நிரூபிக்கப்பட்ட அனுபவம் மற்றும் இளநிலை பட்டம் பெற்றதன் பின்னர் ஒரு நிறுவனம், பல்கலைக்கழகம், நிர்வாகக் குழு அல்லது புகழ்பெற்ற வணிகக் ஸ்தாபனத்தில் முகாமைத்துவ அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

4. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விஞ்ஞானம் / முகாமைத்துவம் / வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும்

5. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விஞ்ஞானம் / முகாமைத்துவம் / வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் முகாமைத்துவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

6. முகாமைத்துவ நிலையில் குறைந்தது 20 வருடம் அனுபவம் பெற்றிருப்பதுடன் அதற்கும் மேல் 10 வருடம் உயர் நிலை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்திருக்க வேணடும். ஒரு நிறுவனம், பல்கலைக்கழகம், நிர்வாகக் குழு அல்லது புகழ்பெற்ற வணிக ஸ்தாபனத்தில் அனுபவம் நிரூபிக்கப்பட வேண்டும்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments