பதவி நிச்சயம்..வயது 18 - 45 ..அரசாங்க வேலை..

Report Print Amirah in வேலைவாய்ப்பு

சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துவ அமைச்சு - தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணையம்

முகாமைத்துவ உதவியாளர்

தகைமை :-

1. க. பொ. த சாதாரன தர பரீட்சையில் ஒரே அமர்வில் சிங்களம் / தமிழ், கணிதம், ஆங்கிலம் பாடங்களில் உட்பட்ட நான்கு பாடங்களில் திறமை சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

2. க. பொ. த உயர் தர பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். (பொது அறிவு பரீட்சை தவிர்ந்து)

3. பதவிக்கு குறிப்பிட்ட ஏனைய தகைமைகள்

மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட கணினி சொல் செயன்முறை / அச்சு அமைப்பு ( typesetting) கற்கை நெறியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இதே மட்டத்தின் தேர்ச்சியில் இணையான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது:- 18 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி :- 30.11.2016

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments