இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு நிச்சயமில்லை!!

Report Print Amirah in வேலைவாய்ப்பு

அபிவிருத்தி திறமுறைகள் மற்றம் சர்வதேச வர்த்தக அமைச்சு - இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

தேசிய சேதன கட்டுப்பாட்டு பிரிவு (NOCU)

பணிப்பாளர்

தகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விஞ்ஞானம் / விவசாயத்தில் அல்லது தொடர்புடைய துறையில் பட்டம் ஒன்று பெற்றிருத்தல்

அத்துடன்

அது சார்ந்த துறையில் முதுமாணி பட்டம் பெற்றிருத்தல் அல்லது இது சார்ந்த துறையில் அங்கீகரிக்கப்பட்ட பட்டய நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்றிருத்தல்.

மற்றும்

இது சார்ந்த துறையில் அரசாங்க திணைக்களம் / கூட்டுத்தாபனம் / சபை அல்லது புகழ்பெற்ற தனியார் துறை நிறுவனம் ஒன்றில் முகாமைத்துவ மட்டத்தில் ஆகக் குறைந்தது 15 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது :- 35 வயதிற்கு குறையாமலும் 50 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

உதவிப் பணிப்பாளர் (தர முகாமைத்துவம்)

தகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விஞ்ஞானம் / விவசாயத்தில் பட்டதாரி பட்டத்துடன் விவசாயம் / முன்னுரிமை இயற்கை விவசாய துறையில் தர முகாமைத்துவமத்தில் மூன்று வருட அனுபவம்த்துடன் அரசாங்க திணக்களம் / கூட்டுத்தாபனம்/ சபை அல்லது புகழ்பெற்ற தனியார் துறை நிறுவனமொன்றில் சிறந்த முகாமைத்துவ அனுபவம் இருக்க வேண்டும்.

வயது :- 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

உதவிப் பணிப்பாளர் (இணைப்பு / ஒருங்கிணைத்தல்)

தகைமை :- பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் விஞ்ஞானம் / விவசாயத்தில் பட்டதாரி பட்டத்துடன் விவசாயம் / முன்னுரிமை இயற்கை விவசாய துறையில் தர முகாமைத்துவமத்தில் மூன்று வருட அனுபவம்த்துடன் அரசாங்க திணக்களம் / கூட்டுத்தாபனம்/ சபை அல்லது புகழ்பெற்ற தனியார் துறை நிறுவனமொன்றில் சிறந்த முகாமைத்துவ அனுபவம் இருக்க வேண்டும்.

வயது:- 22 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி :- 2016 . 12 . 07

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments