முப்பது வயது பூர்த்தியானவரா நீங்கள்? மாதாந்தம் எழுபது ஆயிரம் வேண்டுமா?

Report Print Amirah in வேலைவாய்ப்பு

இலங்கை வங்கி

கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செய் நிரலர் - I (system analyst / programmer)

கல்வித் தகைமை

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் 1ஆம் வகுப்பு அல்லது 2ஆம் வகுப்புடன் கூடிய இளமானிப்பட்டம்

அல்லது...

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் கணினி விஞ்ஞானம் அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு வகுப்புடன் கூடிய இளமானிப்பட்டம் மற்றும் மென்பொருள் அபிவிருத்தி / தரம் உறுதிப்படுத்தல் / தரவுத்தளம் நிர்வாகம் / தகவல் பாதுகாப்பு ஆகியவற்றில் குறைந்தது 02 வருட அனுபவம்.

வயது :- 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம் :- 76,014/- ரூபா ஆகும்.

விண்ணப்ப முடிவு த் திகதி :- 30.11.2016

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments